தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி


UPDATED : மே 13, 2026 06:14 PM

ADDED : மே 13, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:14 PM ADDED : மே 13, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

பிரமோற்ஸவ விழா: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, தேர் வடம் பிடித்தல் மாலை 4:30 மணி

பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி

பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி

பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி

பிரதோஷ பூஜை: ஐந்நூற்றீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி

பிரதோஷ பூஜை: கவுரி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி பூஜை மாலை 5 :00 மணி

பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி

பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி

பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு ஆர்த்தி: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, காலை 11:00 மணி மாலை 6:00 மணி இரவு 8:00 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us