தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  


ADDED : மே 29, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் * வைகாசி திருவிழா தேரோட்டம்: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:35 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 7:30 மணி.  * வைகாசி திருவிழா :  திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, வெண்ணெய் தாழி உற்சவம்,  காலை 9:00 மணி, தங்க குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * வைகாசி பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், தெப்ப உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவு 7:00 மணி.  * வைகாசி திருவிழா: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, வெள்ளி கேடக புறப்பாடு, காலை 9:00 மணி, வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை,  காலை 9:00 மணி.   *  சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.  * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி.  *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது* ஆண்டு விழா: அரசு மாவட்ட மாதிரி பள்ளி, திருமாஞ்சோலை, சிவகங்கை, தலைமை: மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், மாலை 4:30 மணி, ஏற்பாடு: தலைமை ஆசிரியர் காளிதாஸ். //////

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us