ADDED : மே 29, 2026 03:52 PM
ஆன்மிகம்:
வைகாசி விசாக விழா: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி, வேல் வீதி உலா மாலை 6:00 மணி சிறப்பு பூஜை இரவு 7:00 மணி
வைகாசி விசாக விழா: தண்டாயுதபாணி மலைக் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
வைகாசி விசாகம்: தி.ராம.சாமி. கோயில் தேவகோட்டை, சிறப்பு பூஜை காலை 10:00 மணி
பவுர்ணமி பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி மாலை 6:00 மணி
பவுர்ணமி பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணா சாலை தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
