தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 19, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை, ஜூன் 20-

மேலப்பசலை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதி முடிவடைந்த பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us