/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வர் வருகை : ட்ரோன் பறக்க தடை

/

முதல்வர் வருகை : ட்ரோன் பறக்க தடை

முதல்வர் வருகை : ட்ரோன் பறக்க தடை

முதல்வர் வருகை : ட்ரோன் பறக்க தடை


ADDED : ஜூன் 10, 2025 06:24 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் மாவட்டத்துக்கு, நாளை (11ல்,) வருகை தரும் முதல்வர், மறுநாள், 12, காலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் அரசு விழா நடக்கிறது. எனவே இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.