UPDATED : மே 23, 2026 07:40 PM
ADDED : மே 23, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி
*வைகாசி பிரம்மோற்ஸவம்: பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில், எமனேஸ்வரம், குழலுாதும் பிரான் திருப்பல்லக்கு, காலை 9:00 மணி, அனுமார் வாகனத்தில் ராமபிரான் திருக்கோலம், இரவு 8 மணி.
*வைகாசி வசந்த உற்சவம்: ஆதி நாகநாதர் கோயில், திருக் கொளுவூர், நயினார்கோவில், பரமக்குடி, சுவாமி அலங்காரம் காலை 9:00 மணி.
