ADDED : பிப் 12, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை - போடி வழித்தடத்தில் இன்று (பிப்.12) 110 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது.
எனவே இவ்வழித் தடத்தில், 'தண்ட வாளத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் கடக்க வேண்டும்' என மதுரை கலெக்டர் பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.
