ADDED : மார் 24, 2026 05:17 AM
க ோயில்
பங்குனி பிரம்மோற்ஸவம் - 4ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, சுவாமி வேணு கோபாலன் அவதாரத்தில் காட்சி, காலை 8:00 மணி, தங்க கருட வாகனத்தில் உலா, மாலை 6:30 மணி.
பங்குனி திருவிழா -- சுவாமி சிலைகள் ஊர்வலம்: வீரகாளியம்மன் கோயில், தும்பைபட்டி, மாலை 5:00 மணி.
பங்குனி திருவிழா - முளைப்பாரி ஊர்வலம்: வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, மாலை 4:00 மணி.
தங்கமய முருகன் வளர்பிறை சஷ்டி விழா: ஸ்ரீயோக விநாயகர் கோயில், சேவுக பெருமாள் நகர், விளத்துார், பால்குடம், பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மாலை 4:00 மணி, அன்னதானம், மாலை 6:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - வாசியோகி இளங்கோ, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
ராமநவமியை முன்னிட்டு ராமாயண சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
மஹாமந்திர கீர்த்தனையுடன் கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், கிருஷ்ணன் கோயில், ஐராவதநல்லுார், மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரி நாள் விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், சிறப்பு விருந்தினர்: இசுஜூ மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ராஜேஷ் மிட்டல், மாலை 4:35 மணி.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் - பயிற்சிபட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பேராசிரியர் நாகசுவாதி, ஏற்பாடு: வணிகவியல், கணினி பயன்பாட்டுத்துறை, காலை 10:00 மணி.
பாவாணர் தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி முதல்வர் அன்பரசு, ஏற்பாடு: தமிழ்த்துறை, தமிழ் உயராய்வு மையம், காலை 11:30 மணி.
பொது
பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு - கருத்தரங்கம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: மதுரை அரசு மருத்துவமனை இயற்கை டாக்டர் நாகராணி நாச்சியார், மாலை 4:00 மணி.
ஹிந்தி பேச்சு பயிற்சி, சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
