sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை நிகழ்ச்சி

மதுரை நிகழ்ச்சி

மதுரை நிகழ்ச்சி


UPDATED : மே 21, 2026 10:33 PM

ADDED : மே 21, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 10:33 PM ADDED : மே 21, 2026 10:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மே 22

வைகாசி திருவிழா

* மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 6:30 முதல் இரவு 7:30 மணிக்குள்.

* முருகன் கோயில், சோலைமலை, ஷண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* கூடலழகர் கோயில், மதுரை, விஷ்வக்சேனர் புறப்பாடு, அங்குரார்ப்பணம், இரவு 7:00 மணி.

* ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், சப்பரத்தில் அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.

* திருமறைநாத சுவாமி கோயில், திருவாதவூர், கெட்டிச்சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளல், காலை 9:00 மணி, பூத, சிம்ம வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருளல், இரவு 7:00 மணி.

* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, மாலை 5:00 மணி.

* திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, அம்மன் கல்யாண அலங்காரத்தில் திருப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, தருமராஜ சுவாமி அர்ஜூனராஜர் அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

கோயில்

* வைகாசி 2வது வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* வைகாசி திருவிழா பால்குடம்: திரவுபதை அம்மன் கோயில், மேலுார், காலை 7:00 மணி, திருக்கல்யாணம் மாலை 5:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* முத்தமிழ் விழா: விவசாயக் கல்லுாரி, மதுரை, பாரம்பரிய விளையாட்டுகள், காலை 6:00 மணி முதல், பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் 'தமிழுக்கு அறம் என்று பேர்' சொற்பொழிவு, காலை 10:30 மணி, கல்லுாரி வாழ்க்கை குறித்து கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவியரங்கம், மதியம் 2:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி முதல்.

பொது

* விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.

* 'தகவல் தொடர்பு திறன்கள்' - சிறப்புரை: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், பேசுபவர்: யூ கேன் பவுண்டேஷன் நிறுவனர் அஹிபா, பங்கேற்பு: படிப்பிடை பயிற்சி மாணவர்கள், காலை 10:30 மணி.

* மதுரை மீட்டர் ஆட்டோ புக்கிங் செயலி துவக்க விழா: நோட்புக் அரங்கம், தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைவர் ராஜா முகம்மது, செயலியை துவக்கி வைப்பவர்: திரைப்பட இயக்குநர் அமீர், ஏற்பாடு: மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம், மாலை 5:30 மணி.

* அறிவியல் கற்கண்டு, போகோ ஆர்ட், களிமண் ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி, மதியம் 3:00 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: ஆயுர்வேத டாக்டர் கருணாகரன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.

மருத்துவம்

* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

யோகா, தியானம்

* உடல், மனதிற்கு ஆரோக்கியம் தரும் யோகா பயிற்சி: ஈஷா யோக மையம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:30 மணி வரை, காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை, ஆரப்பாளையம் மையம்: மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us