தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 13, 2026 09:06 PM

ADDED : ஜூன் 13, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 09:06 PM ADDED : ஜூன் 13, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 14

கோயில்: * பிரம்மோற்ஸவ விழா: காளியம்மன் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, சமபந்தி விருந்து, மதியம் 12:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 3:00 மணி, இசை கச்சேரி, இரவு 7:00 மணி.

* வருடாபிஷேகம் - திருக்கல்யாணம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை, காலை 8:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள், அன்னதானம், காலை 10:30 மணி முதல்.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு * நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - விட்டல் தாஸ் மஹராஜ், சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்சனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பத்மா நினைவு அறக்கட்டளை திருவாசக சொல்லரங்கம்: நிகழ்த்துவோர் - காந்திமதி, ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* அன்னை சாரதா தேவி: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* வைகாசி அமாவாசையை முன்னிட்டு சாய் பஜன்: நிகழ்த்துவோர் கிழக்கு சாய் சமிதி அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கான சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முரளீதர சுவாமியின் சீடர் முரளிஜீ, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு, மாலை 4:00 மணி.

பொது: * மாநில செயற்குழுக் கூட்டம்: அரசு ஊழியர் சங்க கட்டடம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம், காலை 10:00 மணி.

* சவுராஷ்டிரா கல்லுாரி ஓய்வு பேராசிரியர்கள் சந்திப்பு விழா: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, தலைமை: கல்லுாரி முன்னாள் முதல்வர் பாலகிருஷ்ணன், மாலை 5:00 மணி.

* இரவு விருதுகள் - 2026: எம்.பி.சி., ஹால், மகபூப்பாளையம், அரசரடி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: 2021 - 2022 லயன்ஸ் மாவட்ட கவர்னர் மணிகண்டன், ரோட்டரி கிளப் ஆப் மதுரை ப்ளாசம் பிரியா, ஏற்பாடு: ஒய்'ஸ் மென் இன்டர்நேஷனல், மாலை 6:00 மணி.

* தானமும் தவமும் - பேச்சுப் பயிற்சிப் பட்டறை: மதுரை திருவள்ளுவர் மன்றம், பொன்மேனி பெரியவர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப்பேரவை, காலை 10:30 மணி.

* பாரம்பரிய நடை பயணம்: கொங்கர் புளியங்குளம் சமணமலை, மதுரை காமராஜ் பல்கலை அருகே, மதுரை, பங்கேற்பு: பேராசிரியர் சேதுராமன், தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், ஏற்பாடு: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், இண்டாக், டிராவல்ஸ் கிளப், காலை 8:00 முதல் 11:00 மணி வரை.

மருத்துவம் * இலவச நியூரோ மருத்துவ முகாம்: அவ்வை மருத்துவமனை - கவிதா நியூரோ சென்டர், 33, ராஜாஜி தெரு, காந்திநகர், மதுரை, ஆலோசனை வழங்குபவர் - டாக்டர் கவிதா, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* நியூரோ, பொது மருத்துவ முகாம்: வி.என்., நியூரோ கேர் மருத்துவமனை, வி.என்., குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன், 72, வக்கீல் புதுத் தெரு, மதுரை, காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரை பொருக்காட்சி தொடக்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் ராஜ்மோகன், மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us