sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

/

கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

1


ADDED : செப் 13, 2025 04:29 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான் ரோட்டில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருட்டு நடந்தது.

இதுதொடர்பாக சமயநல்லுார் வளர் நகர் ரூபன் 31, விக்கிரமங்கலம் வடகாடுபட்டி தமிழழகன் 22, சமயநல்லுார் சேகரை 22, போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மது அருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு அலைபேசியில் கூகுள் மேப் மூலம் கோயில்களை வரிசைப்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us