தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்

சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்

சிறப்பு குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம்


UPDATED : மே 10, 2026 05:07 AM

ADDED : மே 09, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 05:07 AM ADDED : மே 09, 2026 03:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை புதுார் பாரதி உலா ரோடு மாநகராட்சி சிறப்பு குழந்தைகள் பூங்காவில் சிறப்பு குழந்தைகள், அவர்களின் பெற்றோருக்கான கோடைகால சிறப்பு முகாம் மே 13 முதல் 23 வரை நடக்கிறது.

முகாமில் சிறப்பு குழந்தைகளுக்கு மண் பொம்மை செய்தல், பாரம்பரிய விளையாட்டுகள், மியூசிக் தெரபி, வரைதல், சிறப்பு திறன் வெளிபாடு, பூங்கா அமைத்தல், கதை சொல்லும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குழந்தைகளுக்கான சிறுதானிய உணவு தயாரித்தல், யோகா, தியானம், சிறப்பு கவுன்சிலிங், சிறப்பு திறன் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. அனுமதி இலவசம். ஏற்பாடுகளை ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை, எம்.ஜி.எல்.எப்., பவுண்டேஷன் செய்துள்ளன. விபரங்களுக்கு 94434 74424ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us