sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாசகர் வட்டம் நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்

வாசகர் வட்டம் நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்

வாசகர் வட்டம் நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்


UPDATED : ஜூன் 04, 2026 09:14 PM

ADDED : ஜூன் 04, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 09:14 PM ADDED : ஜூன் 04, 2026 09:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மதுரை வாசகர் வட்டம், நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.

அமைப்பாளர் சண்முகவேலு வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி அறிக்கை அளித்தார். வானதி ராமனாதன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் தினேஷ் குமார், கவிஞர் ரவி எழுதிய 'இறையன்பு கருவூலம்' நுாலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார். மற்றொரு நுாலான 'கு. ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற நுாலை வெளியிட்டு, த.மு.எ.க.ச., பாஸ்கரன் பேசினார். நுாலாசிரியர் ரவி ஏற்புரை வழங்கினார். அவரது மனைவி ஜெய் சித்ராவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வரதராஜன், முத்து சிதம்பரம், செந்துாரன், அழகுராஜ், பிரியதர்சினி, பன்னீர் செல்வம் பங்கேற்றனர். சண்முகவேலு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us