/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு

/

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஜூன் 10, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் முகமது உசேன், பொருளாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஜமான், நவாஸ் பாபு கலந்து கொண்டனர்.