தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முளைப்பாரி ஊர்வலம்

 முளைப்பாரி ஊர்வலம்

 முளைப்பாரி ஊர்வலம்


ADDED : மார் 25, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: உறங்கான்பட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலில் உள்ள ராக்காயி அம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏழு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று கோயிலில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள நாட்டாமுத்தி அய்யனார் ஊருணியை அடைந்தது.

அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. உறங்கான்பட்டியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us