நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி ; வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்காரர் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நடந்தது.
சிறப்பு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர், தயிர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம், ஆராதனைகள், கூட்டு வழிபாடு செய்தனர். பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது.