ADDED : மார் 31, 2026 10:30 PM
கோயில் * திருக்கல்யாண உற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், திருக்கல்யாணம், காலை 9:00 முதல் 10:30 மணி வரை, புஷ்ப பல்லக்கில் மாட வீதி உலா, இரவு 7:00 மணி.
* பங்குனி உத்திர உற்ஸவம்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை எடுத்தல், காலை 8:00 மணி, முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேக பூஜை, மதியம் 12:00 மணி.
* 10ம் ஆண்டு பால்குடத்திருவிழா: மயில்வேல்முருகன் கோயில், மேலக்கால் மெயின்ரோடு, கோச்சடை, வைகை ஆற்றங்கரையில் பூஜைகள், முருகனுக்கு அபிஷேகம், பால்குடம் எடுத்தல், காலை 7:00 மணி, சத்ரு சம்ஹார சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 5:00 மணி.
* தீர்த்தவாரி உற்ஸவம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், 13, சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, குதிரை வாகனத்தில் உலா, காலை 7:00 முதல் 8:30 மணி வரை, தசாவதாரம், இரவு 7:00 மணிக்கு மேல்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
* ராகவேந்திர சுவாமிகள் விழா, ஆஞ்சநேய உற்ஸவம்: துர்கா இல்லம், 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, ராமர், சீதை, ஆஞ்சநேய அஷ்டோத்ரம், ஹரி பஜனை, மாலை 6:30 மணி.
* பங்குனி திருவிழா - பால்குடம் எடுத்தல்: காளியம்மன் கோயில், மேலுார், காலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது * ரோட்டரி இயக்க சிறப்பு விழா: ஜி.ஆர்.டி., கிராண்ட் ஓட்டல், ரிங் ரோடு, மதுரை, முன்னிலை: அகில உலக ரோட்டரி இயக்க தலைவர் இங்கா பாபலோலா, மதியம் 3:30 மணி.
