sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

/

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : மார் 30, 2026 07:54 PM

Google News

ADDED : மார் 30, 2026 07:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் * திருக்கல்யாண உற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, எண்ணெய் காப்பு உற்ஸவம், ஆண்டாள் வீதியுலா, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

* வால்மீகி மகரிஷி விழா: துர்கா இல்லம், 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, அபிஷேகம், தைலக்காப்பு, காலை 9:30 மணி, ஹரிபஜனை, பிருந்தாவன தீபகேளி கோலாட்டம், மாலை 6:30 மணி.

* பங்குனி மாதத் திருவிழா, பாற்குடம் எடுத்தல்: தொட்டிச்சி அம்மன் கோயில், சொக்கம்பட்டி , மேலுார்,காலை 7 :00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* 'பழங்கணக்கும், புதுக்கணக்கும்': நிகழ்த்துபவர் - பேராசிரியர் தமிழ் சிவா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

பொது * சிமா டாடாவின் பழைய, டெமோ கார்கள் விற்பனை மேளா: பென்ஸ் ஷோரூம் அருகில், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கப்பலுார், காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us