தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரைமாவட்டம் நிகழ்ச்சி / ஏப். 24 க்குரியது    

மதுரைமாவட்டம் நிகழ்ச்சி / ஏப். 24 க்குரியது    

மதுரைமாவட்டம் நிகழ்ச்சி / ஏப். 24 க்குரியது    


ADDED : ஏப் 23, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * சித்திரை பெருவிழா - 5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் தங்கச்சப்பரத்தில் நான்குமாசி வீதிகளில் உலா, காலை காலை 7:30 மணி, தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமியும், அம்மனும் நான்குமாசி வீதியுலா, இரவு 7:30 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் -- சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது * நிலையான வளர்ச்சிக்கான பசுமை உற்பத்தி நடைமுறைகள் கருத்தரங்கம்: தி இந்தியன் இன்ஸ்டிடியூஸன் ஆப் இன்ஜினியர்கள் மதுரை லோக்கல் சென்டர், 120 அடி ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, தலைமை விருந்தினர்: டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஸன்ஸ் மேனேஜர் பரணிதரன், முன்னிலை: மதுரை லோக்கல் சென்டர் தலைவர் நாராயணசாமி, காலை 9:30 மணி முதல்.

* அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: மனித நேயம் மன்றம் பொதுச்செயலாளர் பரமானந்தம், ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரைப்பை, குடல், கல்லீரல்,சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us