/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதை இளைஞர்களால் நொறுக்கப்பட்ட கார்கள்
/
போதை இளைஞர்களால் நொறுக்கப்பட்ட கார்கள்
ADDED : செப் 18, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் அம்மச்சியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் அருள்தாஸ், வினோத், பாஸ்கர், முத்து ஆகியோர் தங்கள் வீடுகளின் முன் கார்களை நிறுத்தியிருந்தனர்.
செப்.13 இரவு சில இளைஞர்கள் போதையில் கற்களை கொண்டு கார் கண்ணாடி, கதவுகளை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக அப்பகுதி ராஜசஞ்சய் 19, முத்துபாண்டி 18, மங்களக்குடி கணேஷ்பாண்டியன் 19, ஆகியோரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்தனர்.