/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி

/

பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி

பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி

பலாத்காரம் செய்ய முயன்ற பா.பி., நிர்வாகி


ADDED : ஜூன் 24, 2025 03:41 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் அழகேசன் 40. பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி. உசிலம்பட்டி ஆரியபட்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரின் முகவரியை விசாரிப்பது போல் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அழகேசனுக்கு தர்ம அடி கொடுத்தனர் . அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் அழகேசனை தேடி வருகின்றனர்.