ADDED : மே 17, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ராகுல் மங்கூரம்ராயிட்டன் 19.
திருமங்கலம் கூடக்கோவில் அருகே சுகன்யா கல் குவாரியில் பாறைகளில் வெடி வைக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று முன் தினம் இயந்திரத்தை பழுது நீக்கி கொண்டிருக்கும்போது துளையிடும் கருவியின் இரும்பு உருளை ராகுல் மீது விழுந்ததில் அவர் பலியானார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
