ADDED : மே 27, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு பக்தர்கள் வசதிக்காக கவுன்சிலர் சுவிதா ஏற்பாட்டில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். அவர்கள் வசதிக்காக தற்காலிக தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
