ADDED : ஜூன் 17, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பில் ஜம்பு தீவு பிரகடன 226வது ஆண்டு விழா நடந்தது.
பேரவை நிறுவனர் கண்ணன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேசினார்.
