தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயிலில் அடிபட்ட ஆசாமி சாவு

ரயிலில் அடிபட்ட ஆசாமி சாவு

ரயிலில் அடிபட்ட ஆசாமி சாவு


ADDED : மே 15, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு::ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட் அருகே நேற்று காலை, 7:00 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். காக்கி கலர் பேண்ட், மஞ்சள்-புளூ-ரோஸ் கலர் சட்டை அணிந்திருந்தார். இரு கால்களும் சிதைந்து விட்டன. நெஞ்சின் வலப்பக்கத்தில் தழும்பு, வயிற்றின் இடது பகுதியில் மச்சம் காணப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us