ADDED : மார் 24, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை,சென்னிமலை அடுத்த ஊஞ்சக்காட்டு வலசை சேர்ந்த குப்புசாமி மனைவி மாராயம்மாள், 85; தம்பதிக்கு குழந்தை இல்லை.
கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஓராண்டாக இரு கண்களிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டு அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


