sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு

/

தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு

தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு

தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு


ADDED : மே 07, 2026 05:27 AM

Google News

ADDED : மே 07, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, :சித்தோடு அருகே வசந்தம் பாரடைஸ் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி, 43, என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர், பத்தே முக்கால் பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார். சித்தோடு போலீசார் அருகில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர், இதில் நகை திருட்டில் ஈடுபட்ட, சித்தோடு கன்னிமார் காடு பகுதியை சேர்ந்த அஜித் குமார், 23, என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை, சித்தோடு போலீசார் கைது செய்து தங்க நகைகளை மீட்டனர். பின்னர், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us