ADDED : ஜூன் 10, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரபட்டி: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செந்தில்குமார் 55.
இவர் பழநி மால்குடி அருகே நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்ற போது அங்கு நின்றிருந்த லாரி மீது மோதினார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
