ADDED : நவ 29, 2025 05:26 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரபட்டி: ஆர்.ஆர்.மில்., வி.கே மில்., ஆர்.ஜே. நகர் பகுதிகளில் பெட்டிக்கடைகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு நான்கு பெட்டி கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி உள்ளனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
