/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாழாகும் பயனற்ற கட்டடங்கள்; அலட்சியத்தால் அலங்கோலம்
/
பாழாகும் பயனற்ற கட்டடங்கள்; அலட்சியத்தால் அலங்கோலம்
பாழாகும் பயனற்ற கட்டடங்கள்; அலட்சியத்தால் அலங்கோலம்
பாழாகும் பயனற்ற கட்டடங்கள்; அலட்சியத்தால் அலங்கோலம்
ADDED : செப் 04, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கட்டடங்கள் பெரும்பாலும் சேதமாகியே உள்ளன. இதில் பல பயன்பாட்டிலிருந்தாலும்
சில கட்டடங்கள் பயன்பாடற்று வீணாகி வருகிறது. இதில் அரசு அலுவலகங்களோடு குடியிருப்புகளும் அடங்கும். பயனற்ற இந்த கட்டடங்கள் புதர் மண்டி சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது.இது போன்ற கட்டடங்களை கண்டறிந்து முழுமையாக அகற்றி புதிய கட்டடங்கள் கட்டலாம். இல்லையேல் சீரமைக்கவாது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.