sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மீண்டும் நடப்பட்ட ஆலமரம்

 மீண்டும் நடப்பட்ட ஆலமரம்

 மீண்டும் நடப்பட்ட ஆலமரம்


ADDED : மார் 24, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அமர பூண்டி சாலை ரூக்குவார்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த ஆலமரம் மார்ச் 14 இரவு வீசிய காற்றில் ரோட்டில் விழுந்தது. இந்த மரம் 300 ஆண்டுகள் பழமையானது.

வனம் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர்கள், தேவத்துாரைச் சேர்ந்த ராஜேந்திரன், கனகராஜ் ஆகியோர் சுற்றுச்சூழல் நிபுணர்கள் அறிவுறுத்தல் படி கீரேன் மூலம் மீண்டும் ரூக்குவார்பட்டியில் ஆல மரம் நடப்பட்டு மீண்டும் உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us