sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


UPDATED : மே 15, 2026 09:39 PM

ADDED : மே 15, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 09:39 PM ADDED : மே 15, 2026 09:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:‛நீட்' தேர்வு தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் வெளியான நிலையில் நீட் மறு தேர்வு ஜுன் 21ல் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதை கண்டித்து திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த இதற்கு வஜ்ரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீபக்ராஜ், செயலாளர் நிருபன், துணைத் தலைவர் துர்காதேவி பேசினர். நிர்வாகி ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us