தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லேப்டாப் கேட்டு போராட்டம்

 லேப்டாப் கேட்டு போராட்டம்

 லேப்டாப் கேட்டு போராட்டம்


ADDED : பிப் 18, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி முதுகலை மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில் 600க்கு மேற்பட்ட முதுகலை மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். வழங்கும் வரை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கவுதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதால் வகுப்புகளுக்கு சென்றனர். மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், பிரேம் குமார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்டோரை வத்தலக்குண்டு போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us