ADDED : மே 19, 2026 01:38 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லுாரி- ஓடைப்பட்டி பிரிவில் நவீன வசதிகளுடன் புதிதாக எம்.கே.பி. திருமண மஹால் திறப்பு விழா நடந்தது. முத்தம்மாள் கந்தசாமி பிள்ளை நினைவுத்தொண்டு அறக்கட்டளை தலைவர்கள் மணிமேகலை, கதிர்வேல் பிள்ளை, இயக்குனர் ஐயப்பன் குத்துவிளககேற்றி திறந்து வைத்தனர்.
மதுரா ஸ்டீல் ராமலிங்கம், செந்தில் ரீவைண்டிங் நடராஜன், குமரன் ப்ளூ மெட்டல்ஸ் கதிரேசன், நிலக்கடலை வியாபாரிகள் சங்கம் சண்முகவேல், ஆனந்த சுவாமிகள் அறக்கட்டளை ராமச்சந்திரன், எம்.ஆர்.பி.வாட்டர் சப்ளை தர்மர்,அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், அரசன் ஜூவல்லரி ரவிச்சந்திரன், கீதா டிம்பர்ஸ் ரமேஷ் பட்டேல், வாசவி தங்க மாளிகை ரவி, சிவ பாலாஜி ஸ்டீல்ஸ் சிவப்பிரகாசம், அருட்கவி உணவகம் சண்முகம், பராசக்தி கன்ஸ்ட்ரக் ஷன் கணேசன், ஒப்பந்ததாரர் விஜயகுமார், சபரி மஹால் தர்மராஜ், லதாசூர்யா எலக்ட்ரிகல்ஸ் சுரேஷ், ஆர்.எம்.பி. பிரிக்ஸ் பழனிச்சாமி, விநாயகா பெர்டிலைசர் கந்தசாமி, அருண், சூர்யா ப்ரோ டிரேடர்ஸ் முருகன், இன்டீரியர் டெக்கரேட்டர்ஸ் ரவி, பகவான் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் ஞானகுரு,இனியன் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் தாமரைக்கண்ணன், ஏ.சி இன்ஜினியரிங் நாராயணன், ஆலன் கிச்சன் ஸ்டீபன் பங்கேற்றனர். இயக்குனர்கள் மணிமேகலை, கதிர்வேல் பிள்ளை, ஐயப்பன் நன்றி கூறினர்.
