தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விருதலைப்பட்டியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

 விருதலைப்பட்டியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

 விருதலைப்பட்டியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு


ADDED : பிப் 06, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார், வேடசந்துார் விருதலைப்பட்டி ஓடையில் இருந்த 24 மரங்களை மண் அள்ளும் இயந்திரத்தைக் கொண்டு வேருடன் பிடுங்கிப் போட்டுள்ளதாக வருவாய்த் துறையினருக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து மரங்களை அகற்றுவது நிறுத்தப்பட்டது.

விருதலைப்பட்டி வி.ஏ.ஓ., மகேஸ்வரன் கூறும்போது , விருதலைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிற்றோடையில் உள்ள மரங்களை பிடுங்கி உள்ளனர். கேட்டால் பைப் லைன் சேதமாவதால் பிடுங்கினோம் என்கின்றனர். முறையான அனுமதி இல்லாத நிலையில் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். அகற்றிய மரங்கள் காய்ந்து வீணாவதற்குள் அதை முறையாக ஏலம் விட நிர்வாகம் முன் வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us