தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போக்சோவில் கைது

 போக்சோவில் கைது

 போக்சோவில் கைது


ADDED : நவ 29, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வேட்டுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் 24. இவர் அப்பகுதி சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றார்.

சிறுமியின் பெற்றோர் புகாரில் வேடசந்துாரில் தலைமறைவாக இருந்த சரவணனை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us