தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்


ADDED : ஜூன் 06, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல், ஜூன் 7

- கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. கொடைக்கானல் அரசு மருத்துனமனையில் நடந்த விழாவிற்கு லயன் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் பால்ராஜ், பொருளாளர் நீது கிரன் ,டி.எப்.ஓ., அரவிந்த், டி.எஸ்.பி., காயத்ரி, டாக்டர் பொன் ரதி,தமிழ்நாடு லயன்ஸ் சுற்றுச்சூழல் துறை தலைவர் டி. பி. ரவீந்திரன் கலந்து கொண்டனர். மரக்கன்று நடவு செய்யப்பட்டது. லயன்ஸ் சங்கம் மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் ஆஷா ரவீந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us