தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்கள் கல்விக்கு உதவி; எம்.எல்.ஏ.,

மாணவர்கள் கல்விக்கு உதவி; எம்.எல்.ஏ.,

மாணவர்கள் கல்விக்கு உதவி; எம்.எல்.ஏ.,


ADDED : ஜூன் 07, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, ஜூன் 8-

தென்னம்பட்டி எலப்பார்பட்டியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் சென்றார். அனைவருக்கும் பேனா வழங்கி அவர் பேசுகையில், ‘‘குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்களது கல்விக்கான உதவிகளை செய்ய தயாராக உள்ளனே்’’ என்றார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், சசிக்குமார் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us