ADDED : மே 18, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை, விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், சாரல்மழை பெய்-ததால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.
