தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கேட்பாரற்ற 7 டூவீலர்கள் பறிமுதல்

கேட்பாரற்ற 7 டூவீலர்கள் பறிமுதல்

கேட்பாரற்ற 7 டூவீலர்கள் பறிமுதல்


ADDED : மே 22, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்; தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் எஸ்.ஐ., யோகபிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று முன்-தினம் மாலை, 4:30 மணிக்கு, காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று, 7 டூவீலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டி-ருந்தன.

விசாரணையில் அவை, பல நாட்களாக அங்கு இருப்பது தெரிய வந்தது. அதை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us