ADDED : ஏப் 05, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை வடக்கு தொகுதி பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன் கோவை தடாகம் சாலையிலுள்ள, வேளாண் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் அவருடன் பங்கேற்கின்றனர்.
