தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்: (19.06.2026) கோவை


ADDED : ஜூன் 19, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பகவத் கீதை சொற்பொழிவு பாரதிய வித்யாபவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.

திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். அபிேஷக, அலங்கார பூஜை - காலை 9 மணி.

மண்டல பூஜை *பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

*திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.

*குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.

*உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

கல்வி யோகா தினம் ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, பாலக்காடு சாலை, காலை 7:30 மணி.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு பிராதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கல், இந்துஸ்தான் கல்லுாரி, நவ இந்தியா, மாலை, 4:30 மணி.

பொது கடிதம் எழுதும் முகாம் 18 - 35 வயதுடையவர்களுக்கான கடிதம் எழுதும் முகாம், தலைமை தபால் நிலையம் வளாகம், ஆர்.எஸ்.புரம். மாலை 4மணி.

தொழில் மாநாடு மின்சார வாகனங்கள் மற்றும் இணைத்தொழில் மாநாடு, கிஸ்கோல் கிராண்ட், டாடபாத், காலை,9:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு *நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், இரவு, 7முதல் 8:30 மணி வரை.

*அரசு மருத்துவமனை, சுண் டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற் பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us