/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னணி காது கருவிகள் ஒரே இடத்தில்

/

முன்னணி காது கருவிகள் ஒரே இடத்தில்

முன்னணி காது கருவிகள் ஒரே இடத்தில்

முன்னணி காது கருவிகள் ஒரே இடத்தில்


ADDED : மே 29, 2025 11:53 PM

Google News

ADDED : மே 29, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண், உடல் பரிசோதனைகளைப் போல காதுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதனைகளை செய்ய வேண்டும். கேட்கும் திறன் குறைந்திருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துகொள்ளும் போது எளிதாக சரிசெய்யலாம்.

ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனம் காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக 1980ல் சென்னையில் தொடங்கியது.

தற்போது, தமிழகம் மற்றும் பெங்களூர், ஐதராபாத் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஹியரிங் எய்ட் சென்டரில் செவித்திறனை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதனை செய்து காது கருவியைப் பொருத்திக்கொள்ளலாம்.

அனைத்து கிளைகளிலும், இந்திய மறுவாழ்வு கவுன்சில் பதிவுபெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல் முன்னணி நிறுவனங்களில் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது.

காதுகேளாமைக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனித்துவமான , அறிவியல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக ஹியரிங் எய்ட் சென்டர்திகழ்கிறது.

- ஹியரிங் எய்ட் சென்டர், மகளிர் பாலிக்டெக்னிக் அருகில், பாரதியார் ரோடு மற்றும் ஆசீர்வாதம் காம்ப்ளக்ஸ், ஆர்.எஸ்.,புரம். - 75400 35321