தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

 திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,

 திறமைசாலிகளை உருவாக்கும் ஜெ.சி.டி.,


ADDED : மார் 27, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின்கீழ் ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்கள், பிச்சனுாரில் செயல்படுகின்றன. ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியானது 2009ல் தொடங்கப்பட்டது.

இதில், 11 இளங்கலை, 3 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண்: 2769. ஜெ.சி.டி., பாலிடெக்னிக் கல்லுாரி, 2014-15ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இதில், ஆறு தொழில்நுட்ப துறைகளில் மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு பொறியியல் பட்டய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரியில் ஏழு இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களுக்கு 9361488801. ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் இயங்கும் சுரபி பண்ணையானது உணவு தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு சுயதொழில் துவங்குவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விபரங்களுக்கு, 9884716852.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us