/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

/

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 08, 2025 10:31 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; ஊட்டி உருளைக்கிழங்குகளின் வரத்து கடந்த ஒரு மாத காலமாகவே குறைந்து வந்த நிலையில், நேற்று வரத்து அதிகரித்தது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஊட்டி உருளைக்கிழங்குகளின் வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு 2,000 மூட்டை வரத்து வந்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.2,050க்கு விற்பனை ஆனது.----