ADDED : ஜூன் 05, 2026 11:23 PM
ஆன்மிகம்: கும்பாபிேஷக விழா உலகளந்த பெருமாள் கோவில், சிங்காநல்லுார். மூன்றாம் கால யாகசாலை – காலை 9:00 மணி. திருமஞ்சனம் – மாலை 4:00 மணி. நான்காம் கால யாகசாலை – மாலை 6:00 மணி. சாற்று மறை – இரவு 8:00 மணி.
திருக்குட நன்னீராட்டு பெருவிழா திரவுபதி அம்மன் திருக்கோவில், மயிலேறிபாளையம், மகா கணபதி பூஜை– காலை 5:30 மணி, மிஸ்ஸங்கிரகணம், பாவனா அபிேஷகம்– காலை 8:40 மணி, முதல்கால யாகசாலை பூஜைகள்– மாலை 5:00 மணி, வள்ளிகும்மி– மாலை 6:00 மணி.
உற்சவ திருவிழா ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். கரகம் எடுத்தல் –இரவு 8:00 மணி.
மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம், மாலை 6:00 மணி.
தொழிற்கண்காட்சி இன்டெக் தொழிற்கண்காட்சி, கொடிசியா வளாகம், கோவை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா, ஸ்ரீ சக்தி இன்ஜினீயரிங் அண்ட் தொழில்நுட்பகல்லுாரி, எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, சின்னியம்பாளையம். காலை 10:00 மணி, அமைச்சர் செங்கோட்டையன், கீர்த்தனா பங்கேற்பு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார். இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
