sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 

இன்றைய நிகழ்ச்சி 


ADDED : மே 28, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 09:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  திருவீதி உலா  அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு, பெரியமாரியம்மன் கோவில், பீளமேடு, காலை,7 மணி முதல்  மகா கும்பாபிஷேகம் *திருக்குட  நன்னீராட்டு பெருவிழா, பிளேக் மாரியம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 9மணி.  * ஸ்ரீகுபேர விநாயகர், ஸ்ரீ வள்ளி நுாதன கோவில், சுந்தராபுரம், காலை 6மணி. 

திருவீதி உலா  பூமி நீளா நாயிகா சமேத  கரிவரதராஜப்பெருமாள் கோவில், இரவு 7 மணி.  ஆன்மிக சொற்பொழிவு பகவத்கீதை, பாரதி வித்யா பவன், பவன் அரங்கம், ஆர்.எஸ்.புரம் மாலை, 6மணி.  பாராயணம்  ரிக்வேதம், நஞ்ஜன் கூடு  ராகவேந்திரா மடம், கோவைப்புதுார்,  சிறப்பு பூஜை 

*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.

*ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகமாயி கோவில், பீளமேடு காலை, 5:30 மணி முதல். 

பொது  பயிற்சி முகாம்    *கோடைக்கால பயிற்சிமுகாம், பெர்க்ஸ் ஸ்போட்ஸ் அகாடமி, உப்பிலிபாளையம், காலை 6மணி, மாலை 5மணி.  குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7முதல் 8:30 மணி வரை.  * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7முதல், 8:30  மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us