ADDED : ஜூன் 16, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் வினை தீர்த்த விநாயகர் கோவில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி. இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
அர்க்கீஸ்வரர் கோவில் அர்த்த சாம பூஜை, இரவு 8:00 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
துர்க்கையம்மன் கோவில் மண்டல பூஜை,- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை,- மாலை 3:00 மணி முதல். இடம்: புதுநகர் மூன்றாவது தெரு, ஜல்லடியன் பேட்டை.
பொது சத்யானந்தா யோகா மையம் இலவச யோகா பயிற்சி, காலை 5:30 முதல். இடங்கள்: 175, முருகு நகர் கிராண்ட் பால் எதிரில், வேளச்சேரி; சுதர்சன் டெரன்ஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார்; அய்யப்பன் கோவில் வளாகம், கே.கே.நகர்.
