/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டமளிப்பு விழா

/

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : ஜூன் 22, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தி கல்லுாரியில் நடந்த 30ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினரான கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் வெங்கட்ராமன், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.

இதில், இடமிருந்து வலம்: கல்லுாரி துணை முதல்வர் ேஷாபனா, முதல்வர் பிரகலாதன் மற்றும் கல்லுாரி தலைவர் ராஜாலால் நிச்சானி. இடம்: பூந்தமல்லி.