ADDED : ஜூன் 12, 2026 03:11 AM

அ நிறம் | அளவு
தொல்லியல் நிபுணர் டாக்டர் சத்தியமூர்த்தி -- சாவித்ரி தம்பதியின் சதாபிஷேக விழா, திருவான்மியூரில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தம்பதியின் மகள்கள் சிவப்ரியா, நந்திதா, மருமகன்கள் பாலாஜி, ஹரி சங்கர், பேரன் ரித்விக், பேத்தி ரிஷிதா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
